காமத்தில் கரைந்தேன் – பாகம் 07 – தமிழ் காமக்கதைகள்

Kamathil 02

“ஒரு தப்பும் இல்ல. ரொம்ப நல்லா பேசுற. உண்மைய சொல்லப் போனா என் கூட வேலை பாக்குற மத்த டீச்சர்ஸ்லாம் கூட படிச்சிருந்தாலும் இப்படி  ஒரு ஆண்கூட தைரியமா உக்காந்து, இந்த விசயத்த பத்தி பேச மாட்டாங்க”
“நான் பேசுறது உங்களுக்கு புடிச்சிருக்குதான சார்?”

காமத்தில் கரைந்தேன் – பாகம் 06 – தமிழ் காமக்கதைகள்

“நீ பேசுறதும் புடிச்சிருக்கு. உன்னையும்  புடிச்சிருக்கு”
“நெஜமா என்னை புடிச்சிருக்கில்ல சார்?”
“நெஜமா புடிச்சிருக்கு கற்பு. நீ சொல்ல வந்ததை சொல்லு?”
“நான்.. சொல்ல வந்ததே இதுதான் சார்”
“புரியல.. என்ன சொல்ற..?” என்று  அவளை உற்றுப் பார்த்தான்.

‘ஆமா.. புரிஞ்சிட்டாலும்’ என்று  ஒரு எண்ணம் மனதுக்குள்  ஓடினாலும் வெளியில் புன்னகை மட்டுமே காட்டினாள். அவள் பார்வை ‘என்னை புரிஞ்சிக்கோ சார்’ என்று ரகசியமாகக் கெஞ்சியது.

அவள் கண்களை  உற்றுப் பார்த்த நிருதி தன் மனதில்  என்ன நினைக்கிறான் என்று  அவளுக்குத் தெரியவில்லை. ஆனால்  அவள் முகத்தையே சில நொடிகள் ஆழமாகப் பார்த்து ஒரு பெருமூச்சு விட்டான். அவனின் அந்தப் பார்வையில் உண்டான சிலிர்ப்பில் மீண்டும்  அவளின் அடிவயிறு பிசைந்தது.

பெண்மையில் கொதிப்பாகி தொடைகளில் உஷ்ணம் படர்ந்தது.
‘சே… இப்பவே இப்படி  ஒழுகுதே. இதை அடக்க முடியாது போலிருக்கே. போய் கழுவிட்டு வந்து சுத்தமா உக்காந்துக்கலாமா?’ அவளின் நாக்கு வறண்டு தொண்டை உலர்ந்தது.. !!

“கற்பு..” மெல்ல  அழைத்தான்.
“சார்.. ?”
“நீ என்ன சொல்ல வரே..?”

சில நொடிகளுக்கு மேல்  அவன் கண்களை நேராகப் பார்க்க முடியவில்லை. பார்வையை மாற்றி மெல்ல தலை குனிந்தபடி சொன்னாள்.
“நான் உங்களை கல்யாணம் பண்ணிக்க சொல்லல சார். ஆனா ஒடம்போட தேவைக்கு ஒரு பெண்ணு வேணும்னு வெளிய போறீங்களே.. அதைப் பத்திதான்..”
“எனக்கு  ஒரு பெண்ணோட தேவை இருக்கே கற்பு. அதுக்கு நான்  என்ன செய்ய?”

நிமிர்ந்து தயங்கி அவன் கண்களைப் பார்த்தாள்.
“நான் எப்படி சார்? உங்க கண்ணுக்கு நான் ஒரு பொண்ணா தெரியலியா?”
“பொண்ணாவா? நீ அழகான பொண்ணு கற்பு..”
“பாருங்க நீங்களே சொல்றீங்க. நான்  அழகான பொண்ணுன்னு. அப்பறமும் என்ன சார்?”
“ஏய்.. கொஞ்சம் புரியுற மாதிரி பேசு கற்பு” என்று மீண்டும் குழப்பமாகப் அவள் முகத்தைப் பார்த்தான் நிருதி.. !!

ஆனால் அவனிடம்  இதைக் கேட்டு முடிக்கும் முன்பே கற்பகத்துக்கு குபுக்கெனப் பொங்கி விட்டது. இதற்கு முன் அவளுக்கு  இப்படி  ஆனதே இல்லை. அவன் பார்வை, பேச்சு, அவனிடம் காட்டும் நெருக்கம், அவனை எப்படி உறவு கொள்ள அணுகுவது என்கிற போராட்டம் இதெல்லாம் சேர்ந்து, ஒரு ஆணின் தொடுகை இல்லாமலேயே அவளின் பெண்மையை உச்சமடைய வைத்து விட்டது.. !!

அவன் குழப்பமாக அவளைப் பார்த்துக் கொண்டிருக்க.. அவள் உடம்பில்  ஒரு பதட்டமும் படபடப்பும் உண்டானது. இவ்வளவு நேரம்  இல்லாத உணர்ச்சியில் இன்னும் அதிகமாய் வியர்த்தது. அதை சமாளிக்க எண்ணி,  சட்டென  இருக்கையை விட்டு எழுந்தாள்.
“இருங்க சார் வரேன்” என்று விட்டு  அவன் பதிலைக் கூட எதிர் பார்க்காமல் பாத்ரூம் ஓடினாள்.

கற்பகம் துணிந்து விட்டாள்.
‘இதுக்கு மேல ஏன் மூடி மறைக்கணும்? அவருக்கும் என்னய புடிச்சிருக்கு. என்னை அனுபவிக்க அவருக்கு ஆசையும் இருக்குறத அவரோட கண்களே சொல்லுது. இப்ப சந்தர்ப்பமும் செரியாத்தான் இருக்கு. அதனால ஒடச்சு பேசிட வேண்டியதுதான். இன்னிக்கு அவரால என்ன அனுபவிக்க முடியலேன்னாலும் ஒடம்பு நல்லாகி அனுபவிச்சுக்கட்டும். ஆனா அதுக்கு முன்னாடி இன்னிக்கு பேசி கூச்சத்த போக்கிட வேண்டியதுதான்’பாத்ரூமில் நுழைந்து கதவைச் சாத்திய கற்பகம் பரபரவென செயல் பட்டாள். உள் பாவாடையை இடுப்புவரை தூக்கி உட்கார்ந்தாள். மக்கில் தண்ணீர்  எடுத்து தன் பெண்ணுறுப்பில் பளிச் பளிச்சென்று அடித்து இடது கையால்  தேய்த்து, நன்றாக கழுவினாள். பின்னர்  எழுந்து நின்று உள்பாவாடையால் ஈரம் துடைத்து முகத்தையும் கழுவினாள். திடுமென  அவளுக்குத் தோன்றியது.

‘நான் பேசியது இப்ப அவருக்கு புரிஞ்சுருக்கும். நான்  உள்ள போனதும் திடீர்னு என்னை ஓக்க கூப்பிட்டா நான் என்ன பண்றது? பேசி முடிக்கறதுக்குள்ளயே வேத்து ஒழுகி ஒடம்பு பூரா கசகசனு ஆகிருச்சே. குளிச்சிடலாமா? ஆமா  அதுதான் சரி. குளிச்சிட்டே போயிடலாம். புரிஞ்சுகிட்டு வேணும்னு கேட்டாருன்னா.. அனுபவிச்சுக்கோ சார்னு படுத்துக்கலாம்’

அந்த நினைப்பு வந்தவுடனே அவளின் புண்டை நரம்புகள் புடைத்து விம்மியது. அவசரமாகத் தன் உடைகளைக் களைந்தாள் கற்பகம்.. !!

பத்து நிமிடங்கள் கழித்து  அவள் குளித்து புத்துணர்ச்சியுடன் வீட்டுக்குள் போனபோது நிருதி தவிப்புடன் உட்கார்ந்து கொண்டிருந்தான். அங்கங்கே உடைகள் ஈரமாக இருந்த அவளின் வளைவு நெளிவான உடலை அவன் கண்கள் ஆவலாக விழுங்கின. அவளிடம் புதிதாய் ஒரு வெட்கம் வந்தது. அந்த வெட்கம் அவளின் செழுமையான கன்னங்களில் படர்ந்து அவள் முகத்துக்கு புது அழகைக் கொடுத்து கவர்ச்சியாக்கியது. “என்னாச்சு கற்பு?” லேசான தயக்கத்துடன் கேட்டான்.
“கொஞ்சம் வயிறு சரியில்லை சார்”
“ஓட்டல்ல வாங்கி சாப்பிட்டது ஒத்துக்கலையோ?”
“ஆமா சார்.. அப்படித்தான் நானும் நெனைக்கறேன்”
“சரி உக்காரு”

மீண்டும் தண்ணீர் குடித்து விட்டு வந்து  அவன் எதிரில்  உட்கார்ந்தாள். அவன் பார்வை அவளின் கழுத்துக்குக் கீழேயும் சில நொடிகள் தவழ்ந்து மீண்டன.

“கற்பு”
“சார்? ”
“நீ கடைசியா சொன்னதைப் பத்தி…”
“என்ன சார்? ”
“நெஜமாவா சொல்ற?”
“நான் பொய் பேசற மாதிரி எதாச்சும் தெரியுதா சார்?”
“என்னை  உனக்கு  அவ்வளவு புடிச்சிருக்கா?”
“அதை வார்த்தையால சொல்ல முடியாது சார்”
“அப்ப.. நான் வெளி பொண்ணுகள தேடி போக வேண்டாமா?”
“வேண்டாம் சார்..”
“என் கூட இருக்கியா?”
“இருக்கேன் சார்..”
“ஏய், உனக்கு கல்யாணம்  ஆகிருச்சு கற்பு”
“அதனால என்ன சார்?”
“உனக்கு கணவன் இருக்கான்மா”
“இருந்து  என்ன சார் புண்ணியம்? அவனுக்கு என்மேல துளிகூட ஆசை இல்லயே..”

சில நொடிகள் வார்த்தைகளின்றி அவளின் முகத்தையே உற்றுப் பார்த்தான். கண்ணாடிக்குள்ளிருந்த அவன் கண்களின் பார்வை  அவளை ஆழமாக ஊடுறுவிச் சென்று தாக்கியதில் அவளின் பெண்மைக்குள் மீண்டும்  உஷ்ணமான அதிர்வலைகள் எழத் தொடங்கின.

“என்னால நம்ப முடியல கற்பு” கைகளை இணைத்துப் பிணைத்தபடி சொன்னான்

அவன் தன்னைப் புரிந்து கொண்டான் என்பது அவளை மீண்டும் பதட்டமடைய வைத்தது.
‘ப்பா.. ஒரு வழியா என் மனசை புரிஞ்சுட்டார். என் ஆசை என்னன்னு அவருக்கு தெரிஞ்சிருச்சு. இனி என்னை அனுபவிக்காம விடமாட்டார். நான் கவலைப்பட தேவையில்லே’ மனதுக்குள் நினைத்துக் கொண்டு மெல்லிய குரலில் சொன்னாள்.
“நம்புங்க சார்..” அவளின் உள் மனதில் இருந்து வார்த்தை வந்தது.

கட்டிலை விட்டு எழுந்து மெதுவாக  அவள் முன் வந்து நின்றான். அவள் எழ முயன்றாள். அவள் தோள்களில் தன் இரண்டு கைகளையும் வைத்து  அழுத்தி உட்கார வைத்தான்.
“நம்பறேன் கற்பு”
“நான்  தப்பான பொண்ணில்லே சார்”
“சே.. சே.. உன்னை நான் தப்பா நெனைக்கவே இல்ல”
“என் புருஷன் வேஸ்ட் சார்.. அதுக்காக நான் இப்பவரை வேற யாரையும் மனசால கூட நெனைச்சதில்ல சார். என்னமோ உங்களைத்தான் எனக்கு ரொம்ப புடிச்சுப் போச்சு..”
“எனக்கு  என்ன சொல்றதுனே தெரியல கற்பு” ஒரு கையை அவள் கன்னத்தில் வைத்து வருடினான்.
“நம்புங்க சார்.. உங்க சினேகிதிக்கு உங்க மேல ரொம்ப  அன்பு சார்”
“என்மேல உனக்கு  அன்பிருக்குனு தெரியும்.

ஆனா அது இவ்வளவு  ஆழமான அன்பா இருக்கும்னு நான் நெனைக்கல” என்றபடி வலது கை கட்டை விரலை நகர்த்தி மெதுவாக  அவளின் உதட்டைத் தொட்டு நீவினான். அவளுக்கு உடல் சிலிர்த்தது. முகம் சிவந்து இறுகியது. கண்களின் வழியாக காமச் சூடு படருவதை உணர்ந்தாள். அவளின் முலைக் காம்புகள் புடைத்தன. முலை வட்டம்  உப்பியது. காமச் சூட்டில் மொத்த முலைகளும் விம்மி இறுக்கமடைந்தன.

அவளின் மெல்லிய உதட்டை தன் கட்டை விரலால் மிருதுவாக வருடினான். அவள் உதட்டின் ஈரம் அவன் விரலில் ஒட்டியது. ஒரு ஆழப் பெருமூச்சுடன் கண்ணை மூடிச் சிலிர்த்தாள். அவள் கைகள் மேலெழுந்து வந்து  அவன் கைகளைப் பற்றின. அவன் கைகளும் சூடாகியிருந்தன.

“கற்பு”
“சார்?”
“நீ அன்பான பொண்ணு மட்டுமில்ல.. ரொம்ப  அழகான, இளமையான பொண்ணும்கூட. இவ்வளவு அழகும், இளமையுமா இருக்குற உன்மேல ஆசை இல்லாத உன் கணவன் ஒரு ரசணை இல்லாதவனாத்தான் இருக்கணும். உன்னோட அன்பை புரிஞ்சுக்காத அவன் ஒரு மூடன்தான்” எனச் சொன்னபடி அவள் கன்னத்தை விட்டு கைகளைப் பிடித்து தூக்கினான்.

கற்பகம் வெட்கம் கலந்த பரவசப் புன்னகையுடன் மெதுவாக  எழுந்து நின்றாள். புடவை கொஞ்சமாய் தோளே விட்டு சரிந்து மார்பின் திரட்சியைக் காட்டியது. அவன் கண்கள் அவளின் மார்புத் திரட்சியை ரசித்து பின் மீண்டது. கற்பகம் தவிப்புடன் நின்றாள்.
“தேங்க்ஸ் கற்பு” அவள் கண்களைப் பார்த்தபடி அவளை நெருக்கமாக  இழுத்து அணைத்தான். அவள் முலைகள் அவன் நெஞ்சில் மெத்தெனப் படிந்து அழுந்தின. அவன் கைகளுக்குள் அவளின் மென்மையான உடல் சுகத்தை உணர்ந்தாலும் அவளின் நெஞ்சு மட்டும் படபடவென அடித்துக் கொண்டது. அவள் கை, கால்கள் எல்லாம் கூட வெடவெடத்து நடுங்கியது. அவளின் சிறு முலைக் கட்டிகள் அவன் நெஞ்சில் நசுங்க அவளை அணைத்து அவளின் பட்டுக் கன்னத்தில் பட்டும் படாமலும் உதட்டைப் பதித்து  ஒரு முத்தம் கொடுத்தான் நிருதி.

‘ஹா’ அடுத்த நொடியே அவளின் நெஞ்சைப் பிளந்து கொண்டு  ஒரு ஏக்கப் பெருமூச்சு வெடித்துக் கிளம்பியது. அவன் கைகள் அவள் முதுகைத் தடவின. அவள் கைகளும் மெதுவாக  அவன் உடலைத் தொட்டு பின் மெல்ல சுற்றி வளைத்து அணைத்துக் கொண்டன.

சில நொடிகள் இருவரும்  அணைத்தபடி நின்றிருந்தனர். மெலிதான பதட்டம் தணிந்தபின் மீண்டும்  அவள் கன்னத்தில் ஒரு முத்தம் கொடுத்தான். அவள் கண்ணை மூடினாள். பின் அவள் முகத்தை நேராக்கி அவளின் மெல்லிய  உதட்டில் தன் சூடான உதடுகளைப் பதித்து முத்தமிட்டான். அவளுக்கு சட்டென உணர்ச்சி வெடித்தது. அவனை சற்று பலமாக இறுக்கி அணைத்து அவன் நெஞ்சில் முகத்தைப் புதைத்தாள். அவள் முதுகையும் தலையையும் தடவி அவளின் முகத்தை நிமிர்த்தினான். அவன் கண்களை ஒரு நொடி பார்த்து விட்டு உடனே கண்களை மூடினாள்.

“ஏய் கற்பு?”
“சார்?” என்றபடி மெதுவாக மூடிய கண்களைத் திறந்து பார்த்தாள்.
“ஏன் கண்ண மூடிட்ட?”
“நான் வேணும்னே மூடல சார்”
“என்னைப் பாரு.. கூச்சப்படாத..”

அவள் வெட்க முகத்துடன் புன்னகை காட்டியபடி அவன் முகத்தைப் பார்த்தாள். எவ்வளவு கிட்டத்தில் அவன் முகம்? அவனது மீசை முடிகள் அவளின் உதட்டுக்கு மேல் மென்மையாக் குத்த, மீண்டும்  அவள்  உதட்டில்  அழுத்தி முத்தமிட்டான். இரண்டு கைகளையும் மேலே கொண்டு வந்து  அவள் முகத்தைத் தாங்கிப் பிடித்தான். கட்டை விரல்களால் அவளின் கன்னத்தை வருடிக் கொண்டே மெல்லச் சொன்னான்.
“இன்னும் கூட என்னால நம்ப முடியல”
“என்ன சார்?”
“நீ என் கைக்குள்ள இருக்கேனு”
“நம்புங்க சார்.. நான்  உங்க புடிக்குள்ளதான் இருக்கேன்”
“உண்மைதான்.. நீ என் பிடிலதான் இருக்க..”
“எடுத்துக்கோங்க சார்.. உங்களுக்கு  என்கிட்ட என்ன வேணுமோ எடுத்துக்கோங்க”
“எனக்கு மொத்தமாவே நீ வேணும் கற்பு. உன்கிட்ட இருக்குற எல்லாமே வேணும்”
“நான் மொத்தமாவே உங்களுக்குத்தான் சார்..”
“உன்னை.. அங்கம் அங்கமா.. அணு அணுவா நான் ரசிக்கணும்”
“ரசிச்சுக்கோங்க சார்..”
“வெகுளியான உன்னோட அழகு முகம் என்னை கவிதை சொல்ல வைக்கிற நிலவு கற்பு” அவள் கன்னத்தை வருடி புருவத்தை நீவினான். அவன் மூச்சுக் காற்று  அவள் முகத்தில் பட்டு அவளைக் கிறங்க வைத்தது.
“………” வாயைத் திறந்து பேச முடியாமல் நின்றாள்.

error: Content is protected !!