காமத்தில் கரைந்தேன் – பாகம் 10 – தமிழ் காமக்கதைகள்

Kamathil karai 10

“சார்…”
“என்ன கற்பு?”
“கூச்சமா இருக்கு சார்..”
“ரொம்ப கூச்சப்படுறே கற்பு நீ”
“அப்படியே பழகிட்டேன் சார்”
“உன் கூச்சத்தை நான் போக்கறேன்” இரண்டு  அக்குள்களையும் நன்றாகத் தடவினான்.

காமத்தில் கரைந்தேன் – பாகம் 09 – தமிழ் காமக்கதைகள்

“போங்க சார்” உடலை குலுக்கிச் சிரித்தபடி பின்னால் சாய்ந்து மல்லாந்து விழுந்தாள்.

இந்த சின்ன அசைவுகளில் அவளின் இடுப்பில் அவிழ்ந்திருந்த பாவாடை கீழே இறங்கியிருந்தது. அதனிடையில் அவளின் புண்டை மேட்டு முடிகள் தெரிந்தன. அந்த முடிகள் மீது கை வைத்து தடவினான். அவள் மீண்டும்  எழுந்து  உட்கார்ந்தாள். அவன் கையை ஒரு கையில் பிடித்துக் கொண்டு அவன் முகத்தைப் பார்த்தாள்.

“ஜாக்கெட்ட கழட்டு கற்பு”
“கழட்டறேன் சார்..”
“நான் தொட்டா உனக்கு கூச்சமாருக்கா?”
“ஆமா சார்..”

அவள் புண்டை மேட்டில்  இருந்து கையை எடுத்தான்.
“சரி.. கழட்டு”
“கோபமா சார்”
“ஏய்.. இல்ல” என்றபடி தன் இடுப்பில் கட்டியிருந்த டவலை உறுவினான். முழு எழச்சி பெற்றிருந்த  அவன் ஆணுறுப்பு கரு நாகமாய் எழுந்து ஆடியது.

உள்ளுக்குள் இருக்கும்வரை அது  அவ்வளவு பெரியதாக இருக்கும்  என்று  அவள் நினைத்திருக்கவில்லை. இப்போது அதன் முழு நீளத்தையும் தடிமனையும் பார்த்து திகைத்துப் போனாள். பொங்கி வந்த வெட்கத்துடன் மீண்டும் மல்லாந்து விழுந்து வாயைப் பொத்திச் சிரித்தாள்.. !!

கற்பகத்தின் திடீர் வெட்கச் சிரிப்பை ரசித்தான் நிருதி. அவன் பார்வை பிராவுக்குள் அதிர்ந்து பிதுங்கிக் குலுங்கும் அவளின் முலைகளையும், விடைத்து கவர்ச்சியாகத் துருத்திக் கொண்டிருக்கும் முலைக் காம்புகளையும் தின்றது. இடது கையில் தன் திடமான உறுப்பைப் பிடித்து உறுவியபடி வலது கையை  அவள் தொடையில் வைத்து இறுக்கிப் பிடித்தான்.

“ஏய் கற்பு.. என்னாச்சு?”
“ம்கூம்” குறுக்காக தலையை ஆட்டிச் சிரித்து அவன் கை தடவும் உறுப்பைப் பார்த்தாள்.
“பின்ன? இப்படி சிரிக்கிற? ஏன் நீ பாத்ததே இல்லையா?”
“பாத்துருக்கேன் சார்.. ஆனா இவ்ளோ பெருசு பாத்ததில்ல”
“அவ்ளோ பெருசாவா இருக்கு?” குனிந்து தன் உறுப்பின் விறைப்பைப் பார்த்தான். அதை நிமிர்த்திப் பிடித்து அவளின் பார்வைக்கு நன்றாக காட்டினான்.

முனை மொட்டு காளான் மாதிரி வீங்கிப் பருத்து, வீரியத்துடன் மேல் நோக்கி நீண்டு முறுக்கியிருக்கும் அவன் உறுப்பையும், அதன் கீழே தொங்கும் விதைக் கொட்டைகளையும் கிறக்கத்துடன் பார்த்தாள். அவள் பார்வை அவன் வயிற்றில் இருந்து தொடை இடுக்குவரை துல்லியமாய் விழுங்கியது. அவன் உறுப்பைச் சுற்றிலும் லேசான கட்டை மயிர் மட்டும்  இருந்தது.

சிரிப்பு முககம் மாறாமல் கையூன்றி எழுந்து  உட்கார்ந்தாள்.
“ஆமா சார் பெருசுதான்”
“நெஜமாவா சொல்ற?”

“ஆமா சார்.. அந்தாளுக்கு இவ்ளோ பெருசெல்லாம் இல்ல”
”எந்தாளு?”
“என் புருஷன் சார்..”
“அப்படியா?”
“ஆமா சார்.. இதுல பாதிதான் இருக்கும்” எனச் சொல்லிவிட்டு கையைத் தூக்கி ரவிக்கையை உறுவிப் போட்டாள். பின்னால் இருக்கும் கொக்கிகளைக் கழட்ட வேண்டிய அவசியம் இல்லாமலே ஸ்ட்ராப்பை தோள்களை விட்டுச் சரித்து லூசாக இருந்த பிராவையும் கழற்றிப் போட்டாள்.

திருமணம் ஆகி சில ஆண்டுகள் ஆகியிருந்தாலும் பிள்ளை பெறாத காரணத்தினால் அவள் முலைகள் சிறிதும் தளர்ச்சியுறாமல் இன்னும் கிண்ணென்றுதான் இருந்தன. அவளின் சிறு முலைகளைப் பார்த்தால் அது அவ்வளவாகக் கையாளப்படவில்லை என்பது தெளிவாகத் தெரிந்தது. மிதமான கருப்பில் இருக்கும் அவளின் முலைக் கண்கள் சிறிய வட்டத்துடன் உப்பிப் புடைத்திருந்தன. அதன் நடுவில் துருத்திக் கொண்டிருக்கும் அவளின் முலைக் காம்புகள் பெரிய  அளவில் தடிக்கவில்லை என்றாலும் நன்கு விறைத்து நீண்டிருந்தது. அவைகளின் கவர்ச்சி அவன் சுன்னியின் விறைப்பை இன்னும் கடுமையாக்கியது.

அவன் பார்வை மிகுந்த பசியுடன்  அவளின் சிறு முலைக் கட்டிகளைத் தின்றன. அவன் பார்வையின் கூச்சம் தாளாமல் கைகளை தன் நிர்வாண முலைகளில் வைத்து மறைத்தாள்.

“கைய எடு கற்பு”
“சார்ர்..”
“ஏன் மறைக்கற..? கையை எடு”

தயக்கத்துடன் கையை எடுத்தாள். தன் கைகளால் அவளின்  இரண்டு முலைகளையும் தடவிப் பிசைந்தான். கிண்ணென்று இறுக்கமாக இருந்தன. காம்புகளை விரல்களால் வருடி நிமிண்டினான். பின் அவளின் வலது கையைப் பிடித்து  இழுத்து தன் சுன்னியில் வைத்தான். அவள் மிகுந்த பரவசத்துடன் அவன் சுன்னியைப் பற்றினாள். அவள் உடம்பில் மின்னல் மாதிரி ஏதோ ஒரு உணர்ச்சி பரவி அவளைச் சிலிர்க்க வைத்தது.

தன் கைக்குள் விறைத்து துடிக்கும் அவன் உறுப்பை இறுக்கிப் பிடித்தாள். இன்னும் சிறிது முன்னால் நகர்ந்து இடுப்பை அசைத்தபடி வலது கையை அவளின்  இடது முலையிலும் இடது கையை வலது முலையிலும் வைத்தான். காம நரம்புகள் தூண்டப்பட்டு இறுக்கமாக இருந்த அவள் முலையை அழுத்திப் பிசைந்தான். அவள் காம்பை கட்டை விரலில் அழுத்தினான். அவளும் இறுக்கிப் பிடித்தபடி அவன் சுன்னியை அசைத்தாள்.

“ஆஹ்ஹ்.. கற்ப்ப்பு” சுகத்தில் முனகினான்.
“ஸ்ஸ்ஸ்ஸார்ர்ர்”
“ம்ம்.. ஷ்ஷ்ஷ்ஷா.. செம்மயாருக்கு” முனகியபடி உட்கார்ந்து கொண்டிருந்தவளின் இரண்டு பக்கத்திலும் முழங்கால்களை ஊன்றி இன்னும் முன்னால் நகர்ந்து போனான். அவன் சுன்னி அவளின் முலைகளுக்கருகில் சென்று முலையை முட்டியது. கூச்சத்துடன் பின்னால் சாய்ந்து உறுப்பை அசைத்தாள். அவள் முலைகளைக்கு நெருக்கமாக மண்டியிட்டு நின்றபடி அவளின் முலைகள் இரண்டையும் தன் இரண்டு கைகளிலும் பற்றிப் பிசைந்து கசக்கினான்.

அவன் உடலில் வெறியேறியிருந்தது. அந்த வெறியின் பலத்தை தன் கைகளில்  ஏற்றி அவள் முலைக் கட்டிகளில் காட்டினான். அவளுக்கு வலித்தாலும் அவன் கசக்கி பிசைவது பல மடங்கு சுகத்தைக் கொடுத்தது.

“கற்பு”
“சார்? ”
“முத்தம் குடுப்பியா?”
“குடுக்கறேன் சார்?”
“என் சுன்னிக்கு முத்தம் தரணும்”
“ஸ்ஸ்ஸார்ர்ர்”
“ம்ம்.. குடு..”
“ஐயோ.. ஸார்ர்”
“ஏய் குடு கற்பு..” ஒரு கையை அவள் தலையில் வைத்து முகத்தை தன் சுன்னியை நோக்கி அழுத்தினான்.

அவள் சிறிது வெட்கத்துடன் தயங்கி விட்டு பின் குனிந்து அவன் வயிற்றில் முகத்தை புதைத்து முத்தமிட்டாள். அவள் தலையை இன்னும் கீழே அழுத்தினான். அவள் முகம் இறங்கியது. உதடுகள் சுன்னி மேட்டில் பட்டது.

“முத்தம் குடு கற்பு” மிகவும் கிறங்கியிருந்தான்.

அவளுக்கு மிகுந்த வெட்கம்தான். ஆனால்  அந்த வெட்கத்தை அவனின் ஆசை வென்றது. அவன் சுன்னியை லேசாக தூக்கிப் பிடித்துக் கொண்டு அதன் காளான் மொட்டில் தன் மெல்லிய  இதழ்களைப் பதித்து ‘இச்’ சென முத்தமிட்டாள். அவன் சிலிர்த்து இடுப்பை  எக்கி இடித்தான். அவன் உறுப்பின் மொட்டு அவள் உதட்டை அழுத்தி முத்தமிட்டது. அவள் கை அவன்  சுன்னியை இறுக்கிப் பிடத்து கீழே  இறக்கியது. அவள் முகவாயில் பட்டு கீழே போன அவன் சுன்னி அவளின் முலைகளின் மத்தியை அடைந்தது.

பழக்கமற்ற ஒன்றை உடனே செய்யச் சொல்லி கட்டாயப் படுத்தும் எண்ணம்  இல்லாமல் அவள் தோள்களைப் பற்றித் தடவியபடி அவளின் சிறு முலைகளில் தன் சுன்னியை வைத்து தேய்த்தான். காம்புகளை சுன்னி மொட்டால் குத்தினான். சுன்னியைக் கையில் பிடித்து ஆட்டி படபடவென அடித்தான். பின் இரு முலைகளையும் இரண்டு கைகளிலும் இணைத்துப் பிடித்து அதனிடையில் சுன்னியை வைத்து ஓப்பதைப் போல அசைத்தான்.

இதையெல்லாம்  அனுபவித்தறியாத அப்பாவி இல்லத்தரசியான கற்பகம் அவனது செயலுக்கு மயங்கி சொக்கிப் போனாள். அவள் புண்டை மீண்டும்  ஊறல் எடுத்து தொடை இடுக்கை நனைத்தது. அப்படியே அவள் முகத்தை நிமிர்த்திப் பிடித்து அவளின்  உதட்டில் முத்தமிட்டான். பிளந்து தவித்த அவள் உதட்டைக் கவ்வி மெல்லக் கடித்துச் சுவைத்தான்.

அவள் கைகள் அவன் இடுப்பை வளைத்து பின்னால் சுற்றி வளைத்து தன்னுடன் சேர்த்து அணைத்துக் கொண்டன. அவன் சுன்னி அவள் நெஞ்சுப் பரப்பு முழுவதும் படர்ந்து கழுத்தில் குத்தி கீழே சரிந்தது. பின் அவள் முலைகளுக்குள் தவழ்ந்த தன் தடித்த சுன்னியை இறக்கி அவள் தொடைகள் மீது குண்டியை வைத்து உட்கார்ந்தான். அவனின் நீண்ட சுன்னி அவள் தொப்புளைக் குத்தியது. அவள் வாயை ஆழமாக முத்தமிட்டு விலகினான். அவன் கைகள்  அவள் தோள்களைத் தடவின.

“லவ் யூ கற்பு” அவள் கண்களுக்குள் பார்த்துச் சொன்னான். அவளது முகம் சூடேறிச் சிவந்திருந்தது.
“சார்ர்” குரல் கிறங்கியிருந்தது.
“ஓக்கலாமா?”
“சரி சார்”
“கூச்சம் போயிருச்சா உனக்கு?” அவள் தோள்களை அணைத்துப் பிடித்திருந்த இருந்த கைகளை கழுத்து வழியாக கீழே  இறக்கி முலைகளைப் பிடித்தான்.
“தெரியல சார்”
“உன் புண்டைய நான் பாக்க கூடாதா?”
“இதுக்கு மேல பாக்க என்ன சார் இருக்கு?”
“நான் இன்னும் பாக்கவே இல்லையே..”

“பாத்துக்கோங்க சார்” மிகுந்த வெட்கத்துடன் சன்னக் குரலில் சொன்னாள்.
அவள் முலைகளை நன்றாக உருட்டிப் பிசைந்தான்.
“உன்ன அம்மணமா படுக்கப் போட்டு ஓக்கலாமில்ல?”
“எப்படி வேணுமோ செஞ்சுக்கோங்க சார்”
“குட் கேர்ள்” அவள் உதட்டில் முத்தமிட்டு விட்டு குண்டியை தூக்கி கொஞ்சம் பின்னால் நகர்ந்தான். குத்த வைத்து  உட்கார்ந்தபடி அவள் தொடைவரை இறங்கியிருந்த உள்பாவாடையை இன்னும் கீழே இறக்கினான்.

கற்பகம் கூச்சத்துடன் பின்னால் சரிந்து விழுந்தாள். ஒரு பெருமூச்சுடன் கண்களை மூடிப் படுத்தாள். அவள் கை ஒன்று நெஞ்சில்  இருக்க இன்னொரு கை பாவாடை மீதமர்ந்தது. அவள் பாவாடையைப் பிடித்து இழுத்தான். லேசான தயக்கத்துடன் தன் பிடியைத் தளர்த்தினாள். அவள் உடம்பை விட்டு மொத்தமாக பாவாடையை உறுவி எடுத்து  அவளை அம்மணமாக்கினான். அவளின் வாளிப்பான தொடைகளைத் தடவி புண்டை மேட்டில் நிறைந்திருக்கும் சுருள் ரோமாங்களை வருடினான். வெட்கமும் கூச்சமுமாய் அவன் கையைப் பிடித்தாள் கற்பகம்.

“என்ன கற்பு இது?”
“எது சார்?”
“பொதர் மாதிரி வெச்சிருக்க. காடு வளக்கறியா?”
“இல்ல சார்…” அதீத வெட்கத்துடன் சிரித்தாள்.

அவளின் வெட்கத் தவிப்பையும், கூச்ச நெளிவையும் ரசித்துக் கொண்டே உப்பியிருந்த புண்டை மேட்டையும், சுருள் ரோமங்களையும் மெல்லத் தடவிப் பிசைந்தான். கையை கீழே  இறக்கி  அவளின் புண்டையை தடவினான். கற்பகம் கண்களை மூடி உதட்டைக் கடித்து தொடைகளை நெருக்கமாக  இணைத்தாள்.  கூச்சத்துடன் இணைந்த  அவள் தொடைகளை விரித்துப் பிடித்து  அதன் நடுவில் உட்கார்ந்தான்.

தன் இரண்டு கைகளிலும் பிடித்து அவள் புண்டையை நன்றாக விரித்துப் பார்த்தான். காமநீர் கசிந்து ஒழுகும் அவள் புண்டையின் உள்ளிதழ்கள் சிவந்து நீர் கோர்த்திருந்தன. அதை விரலால் தடவினான். அவளுக்கு கூச்சம் பிடுங்கித் தின்றாலும் சுகமாயிருந்தது. தன் ஒற்றை விரலை சிவந்த இன்ப குகைக்குள் நுழைத்தான்.

error: Content is protected !!