பூவும் புண்டையையும் – பாகம் 175 – தமிழ் காமக்கதைகள்

seventeen-year-old-prostitute-hashi-embraces-babu-her-quothusbandquot-inside-her-small-room1-2அடுத்த நொடி.. அவனே எதிர் பார்க்காத வகையில்.. அவன்மேல் தாவி விழுந்தாள். அவனது கண்கள்.. மூக்கு என முகமெங்கும் முத்தங்களைப் பொழிந்தாள்.!
அவள் கண்களில் திரண்ட நீர்.. அவன் முகத்தில் விழுந்தது..!
”இப்படியே.. என்னை கொன்றுப்பா..ப்ளீஸ்..! இந்த சந்தோசத்துலயே நான் செத்தர்றேன்..! இதுக்கப்பறம் எனக்கு ஒன்னுமே வேண்டாம்..!!” என நெக்குறுகிச் சொன்னாள் புவி.

”ஏய்.. ச்சீ.. என்ன லூசு மாதிரி பேசிட்டு..?” அவள் கன்னத்தில் செல்லமாக பட்டென்று அடித்தான்.



”ப்ராமிஸா.. ஐ’ம் ஸோ ஹேப்பி..! நீங்க சொன்னது பொய்யாருந்தாலும் பராவால்ல..! ஆனா இந்த ஒரு வார்த்தை போதும்..! ஐ லவ் யூ ஸோ மச்..!!” அவன் நெஞ்சில் அழுந்தி.. கழுத்தைக் கட்டிக்கொண்டு.. அவன் முகத்துடன் அவள் முகத்தை இழைத்தாள்.

அவளைத் தழுவி.. அவள் முதுகைத் தடவிக் கொடுத்தான் சசி.
”ஏய்ய்..”

”ம்..ம்ம்..?”

”இன்னும் ரெண்டே நிமிசம்..நீ இப்படி இருந்தேன்னா.. அதுக்கு மேல நடக்கற எதுக்கும் நான் பொறுப்பில்ல..”

” என்ன நடக்கும்..?” மெல்லத் தலை தூக்கி.. அவன் கண்களைப் பார்த்தாள்.

அவள் முதுகிலிருந்து கையை கீழே நகர்த்தி.. அவள் இடுப்பைத் தடவினான்.
”என்ன வேணா நடக்கும்..”



”என்ன வேணான்னா..?”

”என்ன்ன்ன்ன… வேணா…” அவள் மூக்கின் முனையில் முத்தமிட்டான்.
அதேசமயம்..சற்று அடங்கியிருந்த அவன் பாலுறுப்பு.. அவள் இடுப்பின் அழுத்தத்தில் எழத் தொடங்கி.. அவள் அடிவயிற்றை முட்டியது.

”என்ன்ன்ன வேணா..??”

”ம்..ம்ம்..!!”

”எப்ப..?”

”இப்ப..!!”

”நடக்கலே..?”

”நடத்தி காட்டவா..?”

”எப்படி..?”

”ம்.. இப்படியே.. உன்ன தூக்கி கீழ போட்டு.. உன்மேல நான் ஏறிப் படுப்பேன்..” அவள் கால்களைப் பிண்ணினான்.

”செய்யலே…?”

”செஞ்சுருவேன்..! செய்யட்டுமா..?”



”எனக்கு தெரியாது..! பொண்டாட்டிய என்ன வேணா செய்ய.. ஒரு புருஷனுக்கு எல்லா ரைட்ஸ்ம் இருக்கு..!!” என்றாள்.

திகைத்தான்.
”ஏய்.. அதுக்குள்ளயும் பொண்டாட்டி ஆகிட்டியா..?”

”நான் ஆகாம.. வேற எவ ஆவா..?” அவள் பேச்சில் அவளுக்கே உரித்தான… உரிமை வெளிப்பட்டது.

”ஓ.. அப்ப ஒரு முடிவோடதான் இருக்க..?” அவள் புட்டங்களைத் தடவிக் கிள்ளினான்.

”ம்..ம்ம்..!!”சிரித்தாள் ”ஐ லவ் யூ.. புருஷா..!!”

” லவ் யூ.. டி..!!”

”லவ் யூ.. லவ் யூ.. க்ரோர் டைம்.. லவ் யூ..!! கதவ சாத்திட்டு வந்துரட்டுமா..? தாழ் போடலே.. சும்மாதான் சாத்திருக்கேன்..!” என்றாள்.

” ஏன்..?”

”நான்.. என் புருஷன்கூடயே படுத்துக்கறேன்..!!”



”படுத்துக்கறியா..?”

”ம்..ம்ம்..!!”

”செருப்படி வாங்குவே..”

”யாரு கிட்ட..?”

”உங்கம்மாகிட்ட..”

”சரியா.. நாலு மணிக்குத்தான் எங்கம்மா எந்திரிக்கும்..! அதுவரை… யூ.. புருஷன்..!! மீ.. பொண்டாட்டி..!!”

”அம்மா.. அப்பா விளையாட்டு..?”

See also  பூவும் புண்டையையும் - பாகம் 284 - தமிழ் காமக்கதைகள்

”சாய்ஸ் இஸ்… யுவர்ஸ்…”

”உனக்கு ஓகேவா..?”

”விடிய விடிய.. ராமாயணம் கேட்ட கதையால்ல இருக்கு..?”எனச் சிரித்தாள்.

”ஏய்.. புவி..!!”

”ம்..ம்ம்..?”



”உன்கிட்ட நான் விரும்பினது.. வெறும் செக்ஸ் மட்டும் இல்லடி.. அப்படி உன்கிட்ட நான் செக்ஸ் எதிர் பார்த்திருந்தா.. அதை நான் என்னைக்கோ செஞ்சுட்டு போயிருப்பேன்..!!”

”தெரியும்..!! எடைல நடந்த.. அத்தனை தப்புக்கும்.. நான்தான் காரணம்..!! மனசார மன்னிப்பு கேக்கறேன்.. என்னை மன்னிச்சிருங்க..!! அது என் கெட்ட நேரம்..! இல்லேன்னா அப்படி ஒன்னு நடந்துருக்காது..!!”

”பழசு வேண்டாமே..? குப்பையை கெளறுனா.. நாறத்தான் செய்யும்..!!”

”ஸாரி..!! சொன்னேன்…!! நீங்க என்னை ஏத்துக்காட்டாலும்.. சில காரணங்களுக்கா.. மனசு விட்டு உங்ககிட்ட மன்னிப்பு கேக்க நெனச்சிருந்தேன்..! இப்ப கேட்டுட்டேன்..!!”

”அப்படி என்ன காரணங்கள்..?”
”ஸாரி.. அத நான் இப்ப சொல்ல விரும்பல..! நேரம் வரப்ப.. நிச்சயமா சொல்லுவேன்..!!”

”பழச பத்தியே பேசாம இருக்கறது ரொம்ப நல்லது..!” அவன் பாலுறுப்பு.. திடமாக எழுந்து அவள் தொடை இடுக்கில் முட்டியது.

”மனசு விட்டு…. எப்பயுமே பேச வேண்டாமா..?”



”எஸ்..! நம்ம ரெண்டு பேர் கடந்த கால.. வாழ்க்கைலயும்.. நெறைய தப்பு இருக்கு..! ஸோ.. அத புறக்கணிக்கறது மட்டும்தான்.. நம்ம எதிர்கால வாழ்க்கைக்கு நல்லது..!!”

”ஓகே..! நான் பேசல..!!”

”மேரேஜ் பண்ணிக்கலாங்கறியா..?”

”ஏன்..?” அவனைக் கூர்ந்து பார்த்தாள்.

”நீ இன்னும் படிக்கனுமில்ல..?” அவள் வாயை நக்கினான்.

”ஹோ.. அதுவா..?” சிரித்தாள் ”ஒரு நிமிசம் நான் வேற மாதிரி யோசிச்சிட்டேன்..”

”வேற மாதிரி.. என்ன யோசிச்ச..?”

” இல்ல.. மேரேஜ் பண்ணிக்கலாங்கறியானு கேட்டிங்களா..? ஒருவேள.. மேரேஜ் ஐடியாவே இல்லையோனு… ஸாரி..!! நான் எதாருந்தாலும் தப்பு தப்பாவே யோசிக்கறேன் இல்ல..? எனக்கு ஏன் இப்படி..?” எனச் சிரித்தாள்.

அவள் மூக்கைக் கடித்தான் சசி.
”நீ படிச்சு முடிச்சப்பறம்தான்.. மேரேஜ்.. என்ன ஓகேவா..?”



”ட்ரிபுள் ஓகே..!! ரொம்ப.. ரொம்ப சந்தோசம்..!! நீங்க இப்படி ஒரு வார்த்தை சொல்லுவீங்கனு.. சத்தியமா நான் எதிர் பார்க்கவே இல்லை..!! என் லைப்லயே.. இந்த செகண்டுதான்.. ரொம்ப ரொம்ப.. சந்தோசமானதும்.. விலை மதிக்க முடியாததும்..!! லவ் யூ.. லாட்..!! லாட் ஆப்… லவ் யூ..!!” மீண்டும் அவனை முத்தங்களால் அர்ச்சனை செய்தாள் புவியாழினி…….!!!!

காலை நேரச் சிற்றுண்டியை குமுதா வீட்டில் சாப்பிட்டுக் கொண்டிருந்தான் சசி.
அவனுக்கு தோசை சுட்டுக் கொண்டு வந்து அவன் தட்டில் போட்ட குமுதாவின் வலது கையில் தோசைக் கரண்டி இருக்க.. இடது கையை இடுப்பில் வைத்துக் கொண்டு கேட்டாள்.
”அப்படி.. உனக்கு என்னதான்டா பிரச்சினை இப்ப..? இப்படி டப்பு டுப்புனு மாத்தி மாத்தி பேசிட்டிருக்க..?”

See also  பூவும் புண்டையையும் - பாகம் 158 - தமிழ் காமக்கதைகள்

டிவியில் இருந்த அவன் பார்வையை அக்கா மேல் வீசினான். உதடுகளை விரித்து மெதுவாகப் புன்னகைத்தான்.
”நத்திங்.. சிஸ்…டர்ர்ர்..!!”



”நெக்கலா இருக்கா என்னை பாத்தா..?” அவள் முகத்தை சீரியஸாக வைத்துக் கொண்டு கேட்டாள்.

”இதுல என்ன நெக்கல்..? நய்யான்டி..??”

”பின்ன..? நான் எவ்வளவு சீரியஸா பேசிட்டிருக்கேன்..! நீ டர்ர்ர்ரு…டுர்ர்ர்ருனு வன்டி ஓட்டிட்டு இருக்க..??”

”இப்ப என்ன அவ்ளோ சீரியஸ் உனக்கு..? ரொம்ப முடியலியா..? ஆஸ்பத்ரி போகனுமா..?” என அவன் சிரிக்காமல் கேட்க..

தோசைக்கரண்டியால் அவன் தலையில் செல்லமாகத் தட்டினாள்.
”இந்த எகத்தாளத்துக்கு ஒன்னும் கொறைச்சல் இல்ல..!”

கட்டிலில் கால் நீட்டி உட்கார்ந்து கொண்டிருந்த அம்மா.. குமுதாவைத் திட்டினாள்.
”அது என்ன பழக்கம் புள்ள.. ஆம்பள பையன.. தோசைக்கரண்டில அடிக்கறது..?”



”இப்ப யாரு உன் பையன அடிச்சா..? செல்லமா தட்டினேன். ! ஒடனே உனக்கு பொத்துகிட்டு வந்துருமே..? உன் பையன மட்டும் ஒன்னும் பண்ணக்கூடாது.!!” என்றாள் குமுதா.

” என் பையனன்னு இல்ல.. உன் பையன இப்படி ஏதாவது அடிச்சின்னா சீவக்கட்டலை போடுவேன்..! ஆம்பள பசங்கள அப்படி எல்லாம் அடிக்கக்கூடாது..!!” அம்மா சொல்ல..

சசி சிரித்தான்.

Leave a Comment

error: read more !!