காமத்தில் கரைந்தேன் – பாகம் 04 – தமிழ் காமக்கதைகள்

Kamathil karai 04ஒரு மாதம் ஓடி விட்டது. நிருதியிடம் நிறைவான சம்பளமும் வாங்கி விட்டாள் கற்பகம். இந்த  ஒரு மாதத்தில்  இருவரும் மிகவும் நன்றாகப் பழகியிருந்தனர். அதில்  அவர்களுக்குள் ஒரு அன்னியோன்யம் உண்டாகியிருந்தது.

காமத்தில் கரைந்தேன் – பாகம் 03 – தமிழ் காமக்கதைகள்

கற்பகத்துக்கு தினமும் அவனைப் பார்ப்பதும் அவனுடன் சிரித்து சிரித்துப் பேசுவதும் மனதளவில் மிகப்பெரிய மகிழ்ச்சியைக் கொடுத்துக் கொண்டிருந்தது. அந்த மகிழ்ச்சி  அவள் முகத் தோற்றத்திலும் உடம்பிலும் ஒரு பொலிவை உண்டாக்கியிருந்தது. இரவுகளில்  அடிக்கடி  அவனை நினைத்து  அவளின் பெண்மை இன்ப நீரை ரகசியமாக வடித்துக் கொண்டிருந்தது.

அவனுக்குத் தன்னை பிடித்திருக்கு என்பதை உணர்ந்திருந்தாலும் அதை அவனாகச் சொல்லி தன்னை படுக்கையில் வீழ்த்த மாட்டானா என்று ஏங்கிக் கொண்டிருந்தாள். அவனிடம் நெருக்கத்தை மட்டுமே அவளால் காட்ட முடிந்தது. அதைத் தாண்டி படுக்கையில் வீழ்த்தும் வித்தை அவளுக்கு தெரிந்திருக்கவில்லை. அந்த விதமாக அவனும் எந்த முயற்சியும்  எடுக்காமல்  இருப்பது அவளுக்கு  அவ்வப்போது ஏமாற்றத்தையே கொடுத்துக் கொண்டிருந்தது.. !!

நிருதி தனக்கென வாங்கி வரும் திண்பண்டங்களில் பெரும்பாலும்  அவளுக்கும் கொடுத்து விடுவான். மட்டன், சிக்கன், மீன்  என்று ஏதாவது கறி சமைத்தால் அவளையும் அவன் வீட்டிலேயே சாப்பிட்டு விட்டுத்தான் போகச் சொல்லுவான். அவன் தனி ஆள் என்பதாலும் வீட்டில்  அவனைத் தவிற வேறு யாரும் இல்லை  என்பதாலும் மாலை நேரங்களில்  அவளுடன் மிகவும்  அன்னியோன்மாகப் பழகி வந்தான். அவன் தன்னிடம் காட்டும் அந்த  அன்பும் அக்கறையுமே அவளது உடலின் தவிப்பை கட்டுப் படுத்தி தடுத்துக் கொண்டிருந்தது.. !!

அன்று ஞாயித்துக்கிழமை. நிருதிக்கு விடுமுறை என்பதால் கொஞ்சம் தாமதமாகத்தான் அவன் வீட்டுக்குச் சென்றாள் கற்பகம். குளித்து நல்லவிதமாக உடுத்திக் கொண்டு போனாள். அப்போதும் அவன் குளிக்காமல் கட்டிலில் படுத்துக் கொண்டிருந்தான். அவளைப் பார்த்தவுடன் மெதுவாக எழுந்து  உட்கார்ந்து புன்னகை காட்டினான்.
“வா கற்பு”
“என்ன சார் இப்பதான் தூங்கி எந்திரிச்சீங்களா?”
“இல்ல கற்பு. கொஞ்சம்  ஒடம்பு சரியில்ல”

“என்னாச்சு சார் ஒடம்புக்கு?” என்று மிகவும்  அக்கறையுடன் கேட்டாள். உண்மையில் அவள் தன் கணவனுக்காக் கூட இவ்வளவு கவலைப் பட்டது இல்லை.
“ராத்திரில இருந்து லேசா காச்சலாருக்கு கற்பு”
“ஆஸ்பத்திரி போலாமில்ல சார்?”
“பாக்கலாம். இப்ப நீ எனக்கு ஒரு உதவி பண்ண முடியுமா?”
“என்ன சார்? ”
“நீ ஒண்ணும் செய்ய வேண்டாம். ஓட்டல்ல போய் டிபன் காபி வாங்கிட்டு வரியா? உனக்கு சிரமம்னா வேண்டாம்”
“என்ன சார் சிரமம் இதுல?”

அவன் எழுந்து பணத்தை எடுத்து  அவளிடம் கொடுத்தான். அவனிடம் பணத்தை வாங்கியபின் கேட்டாள்.
“ரொம்ப காச்சலா சார்?”
“ரொம்ப இல்ல கற்பு. ஆனா ஒரு மாதிரி கனுகனுனு இருக்கு”

லேசாகத் தயங்கி விட்டு அவன் நெற்றியில் கை வைத்து தொட்டுப் பார்த்தாள். சூடு இருந்தது.
“ஆமா சார். காச்சல்தான் சார். போய் ஒரு ஊசி போட்டுக்குங்க”
“ம்ம்.. பாக்கலாம் கற்பு. சாயந்திரம்வரை பாத்துட்டு அப்பறம் காச்சல் இருந்தா போய் ஊசி போட்டுக்கறேன்”
“இப்ப மெடிக்கல்ல மாத்திரை வாங்கிட்டு வரட்டுமா சார்?”
“ஆமா கற்பு. எதுக்கும் ரெண்டு செட்டு வாங்கிக்கோ..”
“சுடு தண்ணி வெக்கவா சார்?”
“அதெல்லாம் நானே வெச்சிட்டேன் கற்பு.. நீ கடைக்கு மட்டும் போயிட்டு வந்துரு போதும்”
“சரி சார். ரொட்டி  ஏதாவது வாங்கறதா சார்?”
“ம்ம்.. வாங்கிக்க..”

கற்பகம் வேறு எந்த வேலையும் செய்யவில்லை. உடனே கிளம்பிப் போய் அவனுக்கு தேவையானதெல்லாம் வாங்கி வந்தாள். திரும்பி வரும்போது லேசாக வியர்த்திருந்தாள். உள்ளே வந்து முந்தானையை எடுத்து தன் முகத்தையும், கழுத்தையும் துடைத்துக் கொண்டு பேன் காற்று வாங்கினாள்.

“ரொம்ப தேங்க்ஸ் கற்பு” முகம் கழுவி தலைவாரியிருந்தான். ஆனாலும் அவன் கண்களில் ஒரு சோர்வு தெரிந்தது. நைட்டுல தூங்கலையோ?

“எனக்கு எதுக்கு சார் தேங்க்ஸு ? மொதல்ல சாப்பிட்டு மாத்திரை போடுங்க” எனச் சொன்னவள் தட்டு தண்ணீர்  எல்லாம்  எடுத்து வந்து பார்சலைப் பிரித்து எடுத்து வைத்து அவனுக்கு சாப்பிடக் கொடுத்தாள்.

“எதுக்கு கற்பு இத்தனை வாங்கினே?”
“சாப்பிடுங்க சார். காச்சல்னெல்லாம் சாப்பிடாம இருக்க கூடாது”

அவள் வாங்கி  வந்தவைகளை அவனால் முழுவதுமாகச் சாப்பிட முடியவில்லை. மீதியை அவளுக்கு கொடுத்தான். அவளும் மறுக்காமல் வாங்கிச் சாப்பிட்டாள்.

அவள் சாப்பிடும்போதுதான் நிருதியிடம் கேட்டாள்.
”ஏன் சார்.. நீங்க கல்யாணமே செஞ்சுக்கலையா..?”

அவன் மெலிதாகச் சிரித்து விட்டுச் சொன்னான்.
“ஒருத்திய லவ் பண்ணேன். வேற ஒருத்திய கல்யாணம் பண்ணேன்..! ஆனா இப்ப ரெண்டு பேருமே என்கூட இல்ல கற்பு..”
”ஏன் சார்..?”
”அவ என்னை விட்டு போய்ட்டா..”
“போய்ட்டான்னா சார்..?” என்று புரியாமல் கேட்டாள்.
“என்னை புடிக்கலேன்னு டைவோர்ஸ் வாங்கிட்டு போய்ட்டா..” என்றான்.

அவளுக்கு  அது திகைப்பாக இருந்தது. ‘எனக்கு  இவ்வளவு பிடிச்சுருக்குற இந்த நல்ல மனுசனையும் ஒருத்தி பிடிக்கலைனு சொல்லிட்டு போயிட்டாளா? அவ எப்படிப் பட்ட பாவியா இருப்பா? எனக்கு மட்டும்  இவரு கெடைச்சிருந்தா டெய்லி பூப்போட்டு கொண்டாடியிருப்பேனே. ஒருவேள அவ ரொம்ப  அழகா இருப்பாளோ? அவ அழகுக்கு இவரு ஈடாகுலையோ? சரி இருந்துட்டு போகட்டுமே..  அழகு என்ன அழகு.? அது எத்தனை நாளைக்கு தாங்கிடும்? பொம்பளைன்னா ஒரு புள்ளை பெக்கறவரைதான் அழகும்பாங்க. அதுக்கு அப்பறம்.. ஹூம்ம்.. எதுக்கும் ஒரு கொடுப்பினை வேணும்’

கற்பகத்துக்கு அந்தச் செய்தி மிகவும் வருத்தத்தைக் கொடுத்தது. அதனால் அவன் மனதை மேலும் கஷ்டப்படுத்த வேண்டாம்  என நினைத்து அதற்கு மேல் எதுவும் கேட்கவில்லை.

error: Content is protected !!