பொம்மலாட்டம் – பாகம் 05 – மான்சி கதைகள்

ybதிருமணத்திற்கு வந்திருந்தக் கூட்டம் மட்டுமல்ல ….. சத்யனும் அயர்ந்து போய் நின்றிருந்தான் … என்ன மாதிரியான குரல்? ராகமும் தாளமும் தப்பாமல் பாடிவிட்டாளே ? அத்தனை பேரும் வியந்து நிற்கையில் தான் அது நடந்தது ….

Read more

பொம்மலாட்டம் – பாகம் 04 – மான்சி கதைகள்

10431196_963148137046122_3134163773567541076_oஆதி அவசரமாக வந்து கைக்குட்டையால் சத்யனின் வாயைத் துடைத்து விட்டு ” வேணாம்டா …. நீ சிறுத்தைக்குட்டின்னு ஊருக்கே பெருமையடிச்சு வச்சிருக்கோம் … இப்புடி ஒழுக விட்டு சின்னப்புள்ளைத்தனமா நடந்து எங்க மானத்தைப் போக்கிடாத ராசா ” என்று குறும்புடன் கெஞ்சினான் …

Read more

பொம்மலாட்டம் – பாகம் 03 – மான்சி கதைகள்

IMG-20160624-WA0028-1இருவரும் தங்களின் பெற்றோர் ஞாபகத்தில் கண்ணீருடன் நிற்க… அதைக் கண்ட சத்யனின் நண்பர்களுக்கும் கண்கள் கலங்கியது …. ஆதி முன்னால் வந்து இருவரின் தோளிலும் கை வைத்து

Read more

பொம்மலாட்டம் – பாகம் 02 – மான்சி கதைகள்

edited_1480560333238கோட் சூட்டுடன் கம்பீரமாக கண்ணாடியின் முன் நின்றிருந்தான் சத்யன் …. அவனது நண்பர்கள் சிலர் ஏதோ பேசி அரட்டையடித்துக் கொண்டிருக்க … கட்டிலில் கன்னத்தில் கை வைத்தபடி அமர்ந்திருந்தாள் அம்ருதா ….

Read more

பொம்மலாட்டம் – பாகம் 01 – மான்சி கதைகள்

img-20161130-wa0013நிலவு,, புதுமணப் பெண் போல புதுப் பொலிவுடன் விண்ணில் உலா வர நட்சத்திரங்கள் ஒன்று கூடி நிலவுக்கு விழா எடுக்கும் பொன் மாலை …. மின்மினி பூச்சிகளோ … நாங்களும் விழாவில் கலந்து கொள்வோமென்று நட்சத்திரங்களுடன் போட்டியிடப் புறப்படும் மாலைப் பொழுது … அழகான அத்தனைக்கும் அந்திமாலை துணை நிற்க… பூக்கள் மலருவதும்.

Read more

மான்சிக்காக – பாகம் 65 இறுதி – மான்சி கதைகள்

IMG-20160624-WA0069-1“ அய்யோ ஏன் இவ்வளவு அவசரம்… இரு ரூமுக்கு போகலாம்” என்றது செல்வியின் குரல் ரகசியமாக ஒலித்தது “ ரூமாவது மண்ணாவது…வாயை மூடிக்கிட்டு பேசாம இரு.. எனக்கு இருக்கிற வெறில கடிச்சு கொதறிடுவேன்” இது தேவனின் குரல்…

Read more

மான்சிக்காக – பாகம் 64 – மான்சி கதைகள்

annisசற்றுநேரத்தில் கெட்டிமேளம் முழங்க… பெரியவர்கள் ஆசியுடன் தேவன் செல்வியின் கழுத்தில் மாங்கல்யம் சூட்டினான்…கிட்டத்தட்ட ஒன்றரை வருடங்களாக காதல் பறவையாக சுற்றித்திரிந்த இருவரும் குடும்பம் எனும் பொன் கூட்டில் அடைக்கப் பட்டனர் மான்சி அருகில் அழைத்துச்சென்று அண்ணனின் திருமணத்தை காட்டிவிட்டு…

Read more

மான்சிக்காக – பாகம் 63 – மான்சி கதைகள்

fb_img_1478970660929சின்னமனூரில் தர்மனின் ஆலையின் வெளியே இருந்த பிரமாண்டமான காலி இடத்தில் மிகப்பெரிய கல்யாண பந்தல் போடப்பட்டிருக்க…. கிழக்கு மூலையாக போடப்பட்டிருந்த மேடையில் தேவன் அக்னிக்கு முன்பு அமர்ந்திருந்தான்… அவன் அருகே செல்வி.. மணப்பெண் அலங்காரத்தில்…

Read more

மான்சிக்காக – பாகம் 62 – மான்சி கதைகள்

IMG-20160819-WA0007-1ஏதோ உதவிகேட்டு தான் தன்னிடம் இதையெல்லாம் சொல்கிறாள் என்று நினைத்த தர்மன் “ படிப்புக்காக யார் உதவினாலும் …

படிக்கனும்னு வைராக்கியத்தோடு படிச்சு தனியா இருந்து முன்னேறியிருக்கீங்க … உங்களை நினைச்சு ரொம்ப பெருமையா இருக்கும்மா… உங்களுக்கு என்ன உதவி வேனும்னாலும் கேளுங்க எங்க குடும்பத்துல செய்ய தயாராக இருக்கோம்..

Read more

மான்சிக்காக – பாகம் 61 – மான்சி கதைகள்

164247_457299277698239_488976507_nஜோயல் நம்பமுடியாமல் கண்களில் வழிந்த கண்ணீரைக்கூட துடைக்காமல் மான்சியைப் பார்க்க…. “ அண்ணா இந்த டாக்டரம்மாவை கட்டிக்க சொன்னேன்?.. ஆனா நீ இன்னும் சும்மாவே நிக்கிற? இதுதான் நீ எனக்கு தர்ற மாரியாதையா? நான் சொன்னதையெல்லாம் செய்வேன்னு இப்பதான் சொன்ன? ” என்று கண்ணீர் வழிய

Read more

error: read more !!