ஆணுறைகளை மிகக் குறைவாகப் பயன்படுத்தும் டாப் 5 மாநிலங்களின் பட்டியலில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி ஆகியவை 0.8 சதவிகிதத்துடன் மூன்றாவது இடத்தில் உள்ளன.
ஆணுறையை வெறுக்கும் ஆண்கள்
இந்தியாவின் பூதாகரமான பிரச்னைகளில் ஒன்று மக்கள் தொகை அதிகரிப்பு. குழந்தைகளை பெற்றுக் கொள்வதில் ‘நாம் இருவர் நமக்கு இருவர்’ என்பது,